திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

குறள் : 52 , அதிகாரம் : தெரிந்து வினையாடல்

குறள் விளக்கம் :

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

- கலைஞர் மு. கருணாநிதி

Follow Us